View status

View My Stats

வியாழன், 28 ஜூலை, 2016

Important GK... For tnpsc

1. முதல் உலக போர் :1914-1918

2. சுதந்திர இந்தியாவின் தலமை ஆளுநர் :மவுண்ட் பேட்டன்

3. நீதிகட்சி வெளியிட்ட பத்திரிகை எது : திராவிடன்

4. ஏலிசை மன்னர் :தியாகராஜ பாகவதர்

5. வரியில்லா வணிகம் :சிராஸ் உத் தொலா

6. இம்பீரியம் பொருள் :ஏகாதிபத் தியம்

7. பெர்லின் மாநாடு :1878

8. சர்வதேச சங்கம் :1920

9. சீனா ஜப்பானிடம் ஒப்படைத்த தீவு :பார்மோஸா

10. இயற்கை கோட்பாடு :அறிக்கை 21

: 11. சர்வாதிகாரிகளின் ஆட்சி :1922-45

12. பாசிச கட்சிக்கு முற்றுப்புள்ளி :முசோலினியின் இறப்பு

13. Ctbt ஆண்டு :1996

14. சுபாஸ் பர்மிய சென்ற ஆண்டு :1942

15. தொழிலாளர் சட்டம் :1921

16. திராவிட முன்னேற்ற கழகம் நிறுவியது :அண்ணா

17. முஸ்லி ம் லீக் :1906

18. ஆயுத சட்டம் :1878

19. ஜாலியன்வாலாபாக் என்பது :பூங்கா

20. இடைக்கால அரசு :நேரு

: 21. புத்தர் திருமுறை :பீடகம்

22. வெள்ளை ஆடை அணித்தவர் :ஸ்வேதம்பரர்

23. ஏதேசதிகாரங்கள் உதவியாளர் :செனட்

24. மனோர் பொருள் :விவசாயி

25. முரட்டு கூட்டம் :மழை சாதியினர்

26. மறுமலர்ச்சி தாயகம் :இத்தாலி

27. கார்ட்ரைட் கண்டுபிடித்தது :விசைத்தறி

28. கிரேட் பிரிட்டன் ஓரு :தீவு

29. தமிழ் மொழி எத்தனை ஆண்டு பழமையானது :2500

30. பரம்பு மலை ஆட்சி :பாரி

31. கார்சியா இளைஞன் :நேபோலியன்

32. ரோமானிய சட்டம் எத்தனை பகுதி கொண்டது colonthree emoticon

33. நீதி காவலர் :பாரோ

34. எகிப்து நினைவு சின்னம் :கர்ணகோவில்

35. திராவிட நாகரீக மையம் :தமிழகம்

36. இங்கிலாந்து இதயம் :முதலாம் ரிச்சர்டு

37. நாணல் என்பது :எழுதுகோல்

38. ராஜராம் மனைவி :தாராபாய்

39. பாபர் பிறந்த ஆண்டு :1483

40. நீதியின் ஊற்று :ஷெர்ஷா

41. அம்பாய்ண படுகொலை :1623

42. மராட்டிய போர் :கொரில்லாப் போர்

43. பாபர் மூத்த மகன் :ஹுமாயூன்

44. உசேன் மகன் யார் :ஷெர்ஷா சூர்

45. ஷாஜகான் பிறந்த ஆண்டு :1592

46. அகமது நகர் நிறுவியது :சாந்த் பீவி

47. சுபா நிர்வாகம் செய்தது :சுபைதார்

48. பால்பான் பேரன் :கைகுராபாத்

49. ஆழ்வார் :12

50. ஏழை காப்பாளர் :மொய்ன் உத்தேன் சிஸ்டி

51. இந்தியா பாகிஸ்தான் விட எத்தனை மடங்கு பெரியது :4

52. நன்கபர்வத சிகரம் உயரம் :8595 M

53. சரஸ்வதி ஆற்றின் தொடர்ச்சி :காக்ரா

54. பிரம்மபுத்திரா ஆறு உருவாக்கிய பள்ளத்தாக்கு :திகாங்

55. அலை சக்தி மையம் உள்ள இடம் c:விழிங்கம்

56. காபி உற்பத்தியில் கர்நாடக பங்கு :60%

57. முதல் வாகன தொழிலகம் :1947

58. இந்தியாவில் தயாரிக்கப்படும் எண்ணெய் :ஸோயபீன்ஸ்

59. வசந்த கால பயிர் :கோதுமை

60. முக்கிய பான பயிர் :காபி

61. மின்னியல் நகர் :பெங்கலூர்

62. இந்தியா தாராள வணிக கொள்கை எப்போது பின்பற்றியது :2004

63. கங்கை நதி ஓரம் வாழும் மக்கள் :400 மில்லியன்

64. அமில மலை கண்டறியபட்ட ஆண்டு :1852

65. ஒவ்வொரு நாளும் மனிதன் எத்தனை முறை சுவாசிக்கிரான் :2200

66. இந்திய கடற்கரை நீளம் :7516M

67. உலக காய்கறிகள் உற்பத்தி இந்தியா எந்த இடம் :13

68. ராஜஸ்தான் சமவெளி அகலம் :300M

69. மிக குறைந்த மலை பெய்யும் இடம் :தார் பாலைவனம்

70. முருகை பாறைகலால் ஆனது :லட்ச தீவுகள்

71. விண்வெளி பற்றிய பழமையான நூல் ஆரியபட்டியம்

72. ஜோவியன் கிரகங்கள் என வர்ணிக்கப்படும் கிரகங்கள் வியாழன், சனி, யுரேனஸ்

73. துருவநட்சத்திரம் காணப்படும் திசை வடக்கு
நோவா என்பது நட்சத்திரத்தின் கடைசி வெடிப்பு

74. உலகின் முதல் விண்வெளி வீரர் யூரிகாரின் (ரஷ்யா) 1961

75. உலகின் முதல் பெண் விண்வெளி வாலெண்டினா ஃதெரஷ்கோவா (ரஷ்யா)1963

76. விண்வெளியில் இறங்கி நடந்தவர் அலெக்சி லியனேவ் 1965

77. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர் நீல் ஆம்ஸ்ட்ராங்க்

78. நிலவில் காலடி வைத்த இரண்டாவது மனிதர் எட்வின் ஆல்டரன்

79. முதல் இந்திய விண்வெளி வீரர் ராகேஷ்சர்மா (சல்யூட் 7)

80. முதல் இந்திய விண்வெளி வீராங்கனை கல்பனா சாவ்லா (கொலம்பியா விண்வெளி ஓடம்)

81. சூரியனின் வெப்பநிலை எவ்வளவு?
மேற்பரப்பு 6000 டிகிரி செல்சியஸ். உட்பரப்பு 14 மில்லியன் டிகிரி செல்சியஸ்

83. அன்னலூர் கிரகணம் என்பது?
முழுச்சூரிய கிரகணம்

84. சூரியனை மிகக் குறைந்த நாளில் சுற்றி வரும் கோள் எது?
புதன்

85. மிகவும் வெப்பமான கோள் எது?
வெள்ளி

86. மிகப்பெரிய கோள் எது?
வியாழன்

87.  பூமிக்கும் சந்திரனுக்கும் அதிகபட்ச தூரம் (அப்போஜி) 4,06,000 கி.மீ

88. பூமிக்கும் சந்திரனுக்கும் குறைந்தபட்ச தூரம் (பெரிஜி) 3,64,000 கி.மீ

89. பூமியை சூழந்துள்ள வாயு மண்டத்தின் உயரம் 960 கி.மீ.
டிரோபோஸ்பியர் பரவியுள்ள தூரம் 8 முதல் 18 கி.மீ வரை

90. ஸ்டிரேடோஸ்பியர் பரவியுள்ள தூரம் 50 கி.மீ வரை

91. மீசோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ வரை

92. அயனோஸ்பியர் பரவியுள்ள தூரம் 80 கி.மீ முதல் 640 கி.மீ வரை

93. எக்ஸோஸ்பியர் பரவியுள்ள தூரம் 400 கி.மீ வரை

94. ஏர் இந்தியா பெயர் மாற்றம் செய்யபட்ட ஆண்டு :1946

95. இந்திய விரைவு சாலை எத்தனை km :200

96. தற்போது காடுகள் சதவீதம் :20%

97. தமிழ்நாட்டில் உள்ள தாவர இனங்கள் வகை :3000

98. சூறாவளி மழைபொலிவு :நவம்பர்

100. பட்டுபுழுக்கள் வளர்ச்சி மையம் எங்கு உள்ளது :ஓசூர்

பல்லாவரத்தில் பழைய கற்கால கருவிகளை முதன் முதலில் கண்டறிந்தவர்  யார் ? இராபர்ட் புரூஸ்பூட்

களப்பிரர்களை விரட்டிய பாண்டிய மன்னன் யார் ? கடுங்கோன்

முதலாம் நரசிம்மவர்மனின் படைத்தளபதி யார் ? பரஞ்சோதி

‘மாமல்லன்’ என்ற சிறப்பு பெயர் பெற்ற அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்

பன்னிரு ஆழ்வார்களில் இருந்த ஒரே பெண் ஆழ்வார் யார் ?  ஆண்டாள்

குடைவரைக் கோயில்களை அமைத்த பல்லவ அரசன் யார் ?  முதலாம் மகேந்திரவர்மன்

மாமல்லபுரத்தை ஒரு கலைநகரமாக உருவாக்கிய அரசன் யார் ? முதலாம் நரசிம்மவர்மன்

காஞ்சி கைலாசநாதர் ஆலயத்தை எழுப்பியவர் யார் ?இராஜசிம்மன்

கூன்பாண்டியன் என்று அழைக்கப்பட்டவர் யார் ? மாறவர்மன் அரிகேசரி

பிற்கால சோழ அரசு மரபை உருவாக்கியவர் யார் ? விஜயாலயன்

சுங்கம் தவிர்த்த சோழன் என்று அழைக்கப்பட்டவர் யார் ?  முதலாம் குலோத்துங்கன்

“பொன்வேய்ந்த பெருமாள்" என்று  பட்டம் பெற்றவர் யார் ? முதலாம் ஜடவர்மன் சுந்தரபாண்டியன்

விஜயநகர மன்னர்களில் தலைசிறந்த நிர்வாகி யார்? கிருஷ்ணதேவராயர்

மதுரையில் நாயக்கர் ஆட்சியை உருவாக்கியவர் யார் ? நாகம்ம நாயக்கர்

நயன்கரா முறையை அறிமுகப்படுத்தியவர் யார் ? கிருஷ்ணதேவராயர்

மதுரையின் கடைசி நாயக்கர் யார்? மீனாட்சி

மாலுமிகளுக்கு திசைக்காட்டும் கருவிகளை அளித்தவர்கள் யார்? சீனர்கள்

‘முத்தமிழ் காவலர்' என்று அழைக்கப்பட்டவர் யார்? கி.ஆ.பெ.விசுவநாதம்

போர் பிரகடனம் செய்ய அதிகாரம்  பெற்றவர் யார்? குடியரசுத் தலைவர்

புதிய பொருளாதாரத்தின் தந்தை எனப்படுபவர் யார்?  ஜெ.எம். கீன்ஸ்

பஞ்ச தந்திரக் கதைகளை எழுதியவர் யார்?  விஷ்ணுஷர்மா

சென்னையை விலைக்கு வாங்கியவர் யார்?  பிரான்சிஸ் டே

சுதந்திர இந்தியாவின் முதல் தலைமை ஆளுநர் யார்? மௌண்ட்பேட்டன் பிரபு

இடைக்கால அரசின் பிரதமர் பதவி வகித்தவர் யார்? நேரு

இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு முறையை அறிமுகப்படுத்தியவர் யார்?  ரிப்பன் பிரபு

ஐ.நா. பொதுசபை தலைவராக பணியாற்றிய இந்திய பெண்மணி யார்?  விஜயலட்சுமி பண்டிட்

வந்தவாசி வீரர் எனப்பட்டவர் யார்? சர் அயர்கூட்

பாமினி அரசை தோற்றுவித்தவர் யார்? அலாவுதீன் அசன்

‘மும்முடி சோழன்' என பட்டம் பெற்றவர் யார்?  முதலாம் இ

: இந்தியாவில் காடு ஆராய்ச்சி நிலையம் எங்கு அமைந்துள்ளது?  டேராடூன்

குப்தர்களின் உலகப் புகழ்பெற்ற குகை ஓவியங்கள் எங்கு காணப்படுகிறது?  அஜந்தா

முதல் புத்த சமய மாநாடு எங்கே நடைபெற்றது? இராஜகிருகம்

மொகஞ்சதாரோ எங்கே  அமைந்துள்ளது? பாகிஸ்தான்

தமிழ்நாட்டில் நிலக்கரி சுரங்கம் எங்கே  அமைந்துள்ளது? நெய்வேலி

இந்திய தேசிய பொறியியல் அகாடமி எங்கே அமைந்துள்ளது? புதுடெல்லி

உயிரியல் அறிவியலுக்கான தேசிய மையம் எங்கே  அமைந்துள்ளது? பெங்களூரு

மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம்   எங்கே அமைந்துள்ளது? சென்னை

தேசிய ஹோமியோபதி நிறுவனம் எங்கே அமைந்துள்ளது? கொல்கத்தா

இந்திய புற்றுநோய் ஆராய்ச்சி மையம் எங்கே அமைந்துள்ளது? ம

உலகின் முதல் செயற்க்கைகோளின் பெயர் என்ன?   ஸ்புட்னிக் 1.

அலைபேசிகளில் காணப்படும் SOS என்பதன் விரிவாக்கம் என்ன?  Save Our Soul.

உலக இரத்த தான தினமாக கருதப்படும் நாள் எது? அக்டோபர் 1.

மோப்ப சக்தியால் இரை தேடும் பறவை இனம் எது?  கிவி.

போலியோ நோய் எதனால் ஏற்படுகிறது?  வைரஸ்.

அகசிவப்பு கதிர்களை எது அதிகமாக ஈர்க்கும்?  தண்ணீர்.

பாகிஸ்தானின் குடியரசு நாள்? மார்ச் 23

உலக தண்ணீர் தினம்? மார்ச் 22

வங்காள தேசம் விடுதலை பெற்ற நாள்? 1971, மார்ச் 27

சென்னை மருத்துவக் கல்லூரி தொடங்கப்பட்ட ஆண்டு? கி.பி 1835

நரிமணம் எண்ணெய் கிணறு அமைந்துள்ள இடம்? காவிரி ஆற்றுபடுகையில்

சோழர் காலத்தில் விதிக்கப்பட்ட உப்பு வரி? உப்பாயம்

இதய துடிப்பை கட்டுப்படுத்தும் நரம்பு? சஞ்சாரி நரம்பு

தீபகற்ப இந்திய ஆறுகள்

இவை பெரும்பாலும் மேற்கு மலைத்தொடரில் உற்பத்தியாகிக்  கிழக்கு நோக்கிப் பாய்ந்து வங்கக் கடலை அடைகின்றன.

மேற்கு மலைத்தொடரில் மழை பெய்யும்பொழுது  மட்டுமே இவற்றில் நீர் வளம் இருக்கும். இவை புறதீபகற்ப நதிகளைப் போல ஜீவா நதிகள் அல்ல.

கோதாவரி:

1450 கி.மீ  நீளம்.

மகாராஸ்டிரா மாநிலம் நாசிக் அருகே திரியம்பகத்தில் தோன்றி ஆந்திராவில் பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

இந்திராவதி, வைன்கங்கா, மஞ்சித நதி முக்கிய துணை நதிகள்.

கிருஷ்ணா:

1290 கி.மீ நீளம்.

மகாராஸ்டிரா மாநிலம்  மேற்குத்தொடர்ச்சி மலையின் மகாபலேஸ்வரில் தோன்றி ஆந்திரா வழி பாய்ந்து வங்கக்கடலில் கலக்கிறது.

துணையாறு  :துங்கபத்திரா

நர்மதை:

1290 கி.மீ நீளம்.

மைகான் மலைத்தொடரில் அமர்கண்ட் சிகரத்தில் தோன்றி விந்திய சாத்பூரா மலைகளுக்கு இடையே ஓடி அரபிக் கடலில் கலக்கிறது.

மகாநதி:

890 கி.மீ நீளம்.

அமர்காண்டக் சிகரத்தின் தெற்கில் சிகாவயில் தோன்றி மத்தியப்பிரதேசம், ஒரிசா வழி பாய்ந்து கட்டாக் அருகே கடலில் கலக்கிறது.

காவிரி:

760 கி.மீ நீளம்.

குடகில் பிறந்து கர்நாடகம், தமிழ்நாடு வழிப்பாய்ந்து காவிரிப்பூம்பட்டினம் அருகே கடலில் கலக்கிறது.

துணையாறுகள்: பவானி, நொய்யல், அமராவதி, கபினி

தபதி:

720 கி.மீ நீளம்.

மத்தியப்பிரதேசம் பேதுல் பகுதியில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.

தாமோதர்:

530 கி.மீ நீளம்.

சோட்டாநாக்பூர் டாரு சிகரத்தில் தோன்றி ஹூக்ளியில் கலக்கிறது.

தீபகற்ப இந்தியாவில் மேற்கு நோக்கிப் பாய்ந்து அரபிக்கடலில் கலக்கும் நதிகள் நர்மதை, தபதி ஆகும்.

மேற்கு மலைத்தொடரில்  மேற்குச்சரிவில் இறங்கி அரபிக்கடலில் கலக்கும் சிற்றாறுகள் பல உள்ளன. மாண்டவி, ஜாவேரி நதிகள் கோவா பகுதியில் அரபிக்கடலில் கலக்கின்றன.

: புற தீபகற்ப இந்திய ஆறுகள்:

இமயமலையில் தோன்றி பாய்கின்றன. இவை வற்றாத ஜீவ நதிகள்.

சிந்து:

3000 கி.மீ நீளம்.

பெரும்பாலும் பாகிஸ்தானில் பாய்கிறது.

திபெத்தில் தோன்றி அரபிக்கடலில் கலக்கிறது.

இதன்  துணையாறு சட்லெஜ் மட்டுமே  இந்தியாவில் பாய்கிறது.

இதன் குறுக்கே பக்ரா-நங்கல் அணை கட்டப்பட்டுள்ளது.

சட்லெஜ் 1440கி.மீ நீளம். கைலாச மலையில் தொடங்குகிறது.

பிரம்மபுத்திரா:

2900 கி.மீ நீளம்.

கைலாச மலை, மானசரோவரில் தோன்றி, தெற்குத்திபெத்தில் 1250 கி.மீ ஓடி இமய மலையின் வடக்கிழக்கு பகுதியான அஸ்ஸாம் மலைக் குன்றுகள் வழியாக பாய்ந்து பங்களாதேஷில் புகுந்து கங்கையின் கிளை  நதிகளில்   இணைந்து வங்கக்கடலில் கலக்கிறது.

இதில் வெள்ளப்பெருக்கு அதிகம் ஏற்பட்டு அஸ்ஸாம், பீஹார் பகுதிகள் பாதிப்படைகின்றன.

கங்கை:

2510 கி.மீ நீளம்.

இமயமலையில் கங்கோத்ரி அருகே உருவாகி கோமுக்கியில் உற்பத்தியாகி ஹரித்துவாரில் தரையிறங்கி உத்திரப்பிரதேசம், பீஹார், வங்காள மாநிலம் வழியே பாய்ந்து வங்காள விரிகுடாக் கடலை அடைகிறது.

கிழக்கு நோக்கி பாய்ந்து தெற்கு நோக்கித் திரும்பி இரு கிளையாகி ஒன்று வங்க தேசத்திற்கும் மற்றது ஹூக்ளி எனும் பெயரில் மேற்கு வங்கத்திலும் கடலில் சேர்கிறது.

முக்கிய துணையாறுகள்: யமுனை, சோன், கோமதி, கர்கா, சாரதா, கண்டக், கோசி

கங்கைக்கு இணையாக 600 கி.மீ ஓடும் யமுனை  அலகாபாத்தில் அதனுடன் கலக்கிறது.

பிரிட்டிஷ் ஹவுஸ் ஆப் காமன்ஸுக்கு தேர்வு செய்யப்பட்ட முதல் இந்தியர் யார்?

தாதாபாய் நௌரோஜி

வேலூர் புரட்சியின் போது சென்னை கவர்னராக இருந்தவர் வில்லியம் பென்டிங்

1857 கலகத்தின் போது பீகாரின் புரட்சிக்கு தலைமை ஏற்றவர் ?கன்வர் சிங்

கிலாபத் இயக்கம் தொடங்கப்பட்ட ஆண்டு 1922

சுயராஜ்ய கட்சியை தோற்றுவித்தவர் யார்? சி.ஆர். தாஸ்

அருணா அஷப் அலி எதோடு தொடர்புடையவர்?

வெள்ளையனே வெளியேறு இயக்கம்

பர்தோலி சத்தியாகிரகம் நடைபெற்ற பர்தோலி எங்குள்ளது? குஜராத்

இந்தியாவிற்கு கடல் வழி கண்ட போர்த்துக்கீசிய மாலுமியான வாஸ்கோடகாமா எந்த ஆண்டு கோழிக்கோடு துறைமுகத்தைக் கண்டார்?1498

டேனிய கிழக்கிந்திய வணிகக் குழு நிறுவப்பட்ட நாடு? டென்மார்க்

மகாத்மா காந்தியை இந்தியாவின் தந்தை என முதலில் கூறியவர் யார்? சுபாஷ் சந்திர போஸ்

இந்தியாவின் முதல் வைசிராய் யார்? கானிங் பிரபு

சுதந்திர இந்தியாவில் எத்தனை கவர்னர் ஜெனரல்கள் பதவியிலிருந்தனர்? 1

புனேயிலுள்ள எரவாடா சிறையில் 1930ல் மகாத்மா காந்தி சிறையில் அடைக்கப்பட்டது எதற்காக? தண்டி யாத்திரை சென்று உப்பு சத்தியாகிரகம் நடத்தியதற்காக

முதலாவது வங்க பிரிவினை எப்போது நடந்தது? 1905

சிப்பாய்கள் முதன் முதலில் கிளர்ச்சியில் ஈடுபட்ட இடம்? மீரட்

பாரசீக வளைகுடாவில் ஆர்மஸ் (Ormus) துறைமுகத்தை உருவாக்கியவர்? அல்புகர்கு

அம்பாயினா படுகொலை நடந்த ஆண்டு? 1623

ஆரியர்களின் பூர்வீகம் எது? மத்திய ஆசியா

வேதங்களில் பழமையானது? ரிக் வேதம்

இந்தியாவின் நெப்போலியன் என்று அழைக்கப்பட்ட   இந்திய மன்னர்? சமுத்திர குப்தர்

சாளுக்கிய வம்சத்தின் புகழ் பெற்ற அரசர்? இரண்டாம் புலிகேசி

நாளந்தா பல்கலைக்கழகத்தை தோற்றுவித்தவர்? முதலாம் குமார குப்தர்

புத்த மதம் தோன்றிய ஆண்டு? 483 BC

கலிங்க போர் நடைபெற்ற ஆண்டு? 261 BC

அலெக்சாண்டர்  எந்த ஆண்டு இந்தியாவின் மீது படையெடுத்தார்? 326 BC

நவரத்தினங்கள் யாருடைய அவையில் இருந்தார்கள்? இரண்டாம்  சந்திரகுப்தர்

இந்தியாவின் விக்கிரமாதித்தன் என்று அழைக்கப்பட்ட இந்திய மன்னர்? இரண்டாம் சந்திரகுப்தர்

சரோஜினி நாயுடு கைது செய்யப்பட்ட இடம் எது? தர்சனா

முதல் வட்ட மேசை மாநாடு எங்கு கூட்டப்பட்டது? இலண்டன்

காந்திஜி நடத்திய பத்திரிக்கையின் பெயர்? அரிஜன்

ஜவஹர்லால் நேருவின் தாயார்? சொரூபராணி

ஆகஸ்ட் அறிவிப்பு செய்தவர்? வைஸ்ராய் லின்லித்தோ

விடிவெள்ளி என்று அழைக்கப்படும் கோள் எது?  வெள்ளி

2006- ஆம் ஆண்டு குள்ளக் கோள் என அறிவிக்கப்பட்டது? புளூட்டோ

யுரேனஸ் கோள் சூரியனை  சுற்றி வர எடுத்துக் கொள்ளும் காலம்? 84 ஆண்டுகள்

நெப்டியூன் சூரியனிடமிருந்து எவ்வளவு தொலைவில் உள்ளது?  449.7 கோடி கி.மீ

வியாழன் கோளின் தற்சுழற்சி காலம்? 9 மணி 55 நிமிடங்கள்

* திருக்குறளில் உள்ள இயல்களின் எண்ணிக்கை?
ஒன்பது

* திருக்குறளில் உள்ள அதிகாரங்களின் எண்ணிக்கை?
133

* சிவபெருமானால் அம்மையே என்று அழைக்கப்பட்டவர்?
காரைக்கால் அம்மையார்

* தமிழின் முதல் உலா நூல் எது?
திருக்கயிலாய ஞான உலா

* திருமுறைகளுள் பழமையானது எது?
திருமந்திரம்

* பதினோறாம் திருமுறையின் வேறு பெயர்?
பிரபந்தமாலை

* கோவைக் கலித்துறை என்பது?
கட்டளைக் கலித்துறை

* சிற்றதிகாரம் என்று அழைக்கப்படும் நூல்?
நன்னூல்

* வேளாண் வேதம் எனப்படும் நூல்?
நாலடியார்

* பண்ணுடன் பாடப்பட்ட எட்டுத்தொகை நூல்?
பரிபாடல்

* தமிழர்களின் வரலாற்றுக் களஞ்சியமாக விளங்கும் நூல்?
புறநானூறு

* ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்று கூறியவர்?
திருமூலர்

* ஒட்டக்கூத்தரால் ஓர் இரவில் பாடப்பெற்ற பரணி நூல்?
தக்கயாகப் பரணி

* பள்ளு நூல்களுல் சிறந்த நூல்?
முக்கூடற்பள்ளு

* முதல் தூது இலக்கியம்?
நெஞ்சுவிடு தூது

* தமிழ்மொழியின் உபநிடதம் என்று அழைக்கப்படுவது எது?
தாயுமான சுவாமிகள் திருப்பாடல் திரட்டு

* பிரபந்த வேந்தர் என அழைக்கப்படுபவர்?
குமரகுருபரர்

* முதல் கலம்பக நூல்?
நந்திக் கலம்பகம்

* தமிழில் தோன்றிய முதல் சிறுகதை?
குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை

* சாகித்ய அகாடமி விருது பெற்ற கல்கியின் நாவல்?
அலை ஓசை

* முதற் சங்க காலத்து இலக்கண நூல்?
அகத்தியம்

* தமிழில் தோன்ற முதல் சமயக் காப்பியம்?
மணிமேகலை

* புலவர்க்கு ஒளடதம் என அழைக்கப்படும் நூல்?
நைடதம்

* இயல் இசை நாடகப் பொருட்தொடர் நிலைச் செய்யுள் என்று அழைக்கப்படும் நூல்?
சிலப்பதிகாரம்

* தமிழின் முதல் வரலாற்று நாவல் எது?
மோகனாங்கி

* தமிழ்ச் சிறுகதையின் திரூமலர் என்று அழைக்கப்படுபவர் யார்?
மெளனி

* முதன்முதலில் எழுந்த தமிழ் மொழி பெயர்ப்புக் காப்பியம் எது?
பெருங்கதை

* அணியிலக்கண முதல் நூல் எது
தண்டியலங்காரம்

* பத்துப்பாட்டில் மிகப்பெரிய நூல் எது ?
மதுரைக் காஞ்சி

* பத்துப்பாட்டில் மிகச்சிறிய நூல்?
முல்லைப்பாட்டு

* திருமுருகாற்றுப்படையில் இடம் பெறும் திணை?
பாடாண்திணை

* அகநானூற்றின் முதல் பகுதிக்குப் பெயர்?
களியாற்றினை நிரை

* அகநானூற்றுக்கு வழங்கப்படும் இன்னொரு பெயர்?
நெடுந்தொகை

* பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் மிகச் சிறிய நூல்?
முதுமொழிக் காஞ்சி

* வாக்குண்டாம் என்பது எந்த நூலின் வேறு பெயர்?
மூதுரை

* இரண்டாம் தமிழ்ச் சங்கத்தில் தோன்றிய இலக்கண நூல்?
தொல்காப்பியம்

* கலப்புத் திருமணத்தைக் கருவாகக் கொண்டு எழுதப்பட்ட அண்ணாவின் நாவலின் பெயர்?
குமரிக்கோட்டம்

* கந்தரந்தாதி பாடியவர்?
அருணகிரி நாதர்

* பிரபுலிங்க லீலை என்ற நூலை இயற்றியவர்?
சிவப்பிரகாசர்

* காசிக்காண்டம் என்ற வடமொழி தழுவல் நூலை இயற்றியவர்?
அதிவீரராம பாண்டியன்

* திருநீலகண்ட நாயனார் கீர்த்தனை இயற்றியவர்?
கோபால கிருஷ்ண பாரதியார்

* கருணாமிர்த சாகரம் என்ற இசை நூலை வெளியிட்டவர்?
ஆபிரகாம் பண்டிதர்

* கதிரேசன் செட்டியாருக்கு பண்டிதமணி என்ற பட்டத்தை வழங்கியவர்?
உ.வே. சாமிநாதையர்

* கம்பர் யார் என்ற நூலை இயற்றியவர்?
டி.கே.சிதம்பரநாத முதலியார்

* புதுமை வேட்டல் நூலை இயற்றியவர்?
திரு.வி.க.

* காவிய காலம் என்ற நூலை வெளியிட்டவர் யார்?
எஸ். வையாபுரிப் பிள்ளை

* அஞ்சிறைத் தும்பி என்ற மொழியியல் நூலை வெளியிட்டவர்?
மயிலை சினி.வேங்கடசாமி

* நான்முகன் திருவந்தாதி எழுதியவர் யார்?
திருமழிசை ஆழ்வார்

* பட்டர் பிரான் என்னும் பட்டம் பெற்றவர் யார்?
பெரியாழ்வார்

* அமலாதிபிரான் பதிகம் பாடியவர் யார்?
திருப்பாணாழ்வார்

* கலித்தொகையத் தொகுத்தவதின் பெயர்?
நல்லந்துவனார்

* தமிழின் முதற்காப்பியம் எது?
சிலப்பதிகாரம்

* ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?
பெருவாயின் முள்ளியார்

* நான்மணிக்கடிகையின் ஆசிரியர் யார்?
விளம்பி நாகனார்

* முதுமொழிக் காஞ்சியின் ஆசிரியர் யார்?
மதுரைக் கூடலூர் கிழார்

* திரிகடுகம் நூலின் ஆசிரியர் யார்?
நல்லாதனார்

* இனியவை நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
பூதஞ்சேந்தனார்

* கார் நாற்பது நூலின் ஆசிரியர் யார்?
மதுரைக் கண்ணன் கூத்தனார்

* ஐந்திணை ஐம்பது நூலின் ஆசிரியர் யார்?
மாறன் பொறையனார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக