View status

View My Stats

ஞாயிறு, 1 மே, 2016

திட்டமிடல் வெற்றி ஏணியின் ஒன்பதாம் படி

பத்தே ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிப்பதற்கென்று தொழிலை அல்லது வணிகத்தை, அல்லது சேவையை முடிவு செய்து,பின்னர்
அதற்கான சிறப்பறிவையும் திரட்டிய பிறகு நீங்கள் சிறப்பான திட்டத்தை வகுக்க வேண்டும் . இதுவே வெற்றி ஏணியின் ஒன்பாதம் படி..
அளவுக்கு மீண்டும் மீண்டும் படியுங்கள்.
இருக்க வேண்டும்.
வைத்துக் கொண்டால் 1 லட்சம் லாபம் சம்பாதிக்க ரூ .10 லட்சம் மதிப்புள்ள குடங்களைத் தயாரிக்க வேண்டும்.
தொழிற்சாலை 16 மணி நேரம் வேலை செய்தால் 1 மணிக்கு 50 குடங்கள் வீதம், 1 நாளில் 800 குடங்கள் தயாரித்து விடலாம்.
ரூபாய் சம்பாதித்து விட முடியும்.
ஆகியவற்றைக் கணக்கிட்டால் தேவைப்படும் முதலீடு தெரிந்துவிடும்.
வளர்ந்து விட முடியும் என்று நம்புங்கள்.
என்று வைத்துக் கொண்டால் மாதம் 10,000 மூட்டைகள் விற்கவேண்டும்.  மாத்த்தின் 25 நாட்களில் ஒவ்வொரு நாளும் 400 மூட்டைகள் விற்க வேண்டும்
தினமும்20 மூட்டைகள் வாங்கக் கூடிய 20 சிறு வியாபாரிகள் உங்களுக்குத் தேவை, மொத்தம் 500 சிறுவியாபாரிகள் உங்கள்   வாடிக்கையாளர்
ஆக வேண்டும்.
தேவையான வாடிக்கையாளர் அடங்கிவிடுவர்.
திட்டம் வகுத்துக் கொள்ளுங்கள் . முடிந்தவரை முதலீடு குறைவாகத்  தேவைப்படும் வணிகமாக த் தேர்ந்தெடுங்கள்.
முடியும்.
ஒன்றியங்களும், 100 -க்கு மேற்பட்ட நகராட்சிகளும் , சென்னை, மதுரை, கோவை, திருச்சி, சேலம், நெல்லை ஆகிய 6 மாநகராட்சிகளும் உள்ளன.
ஊராட்சி ஒன்றியங்களில் 2 முகவர்களும், நகராட்சிப் பகுதியில் 5 முகவர்களும், மாநகராட்சிப் பகுதிகளில் 20 முகவர்களும் நியமித்தால் மாநிலம்
முழுவதும் 1,000 முகவர்களை நியமிக்க முடியும்.
வேண்டும்.மாத்த்தின் 25 நாட்களால் வகுத்தால், 1 முகவரிடமிருந்து 1 நாளுக்கு ரூ. 4 வருமானம் வந்தால் நூல்கள் 10 ஆண்டுகளில் உங்கள் இலக்கை
எட்டிவிட முடியும். அப்படியாயின் 1 முகவர் 1 நாளுக்கு ரூ. 80 மதிப்புள்ள நூல்களை விற்றாலே போதும்.
கொள்ளுங்கள்.
என்னும் நம்பிக்கைதான் அவர்களைச் செயல் படுத்தியது.
சொல்லி வரவேண்டும். வழியும், அறிவும், ஆற்றலும் தானே வந்து சேரும்.
படுத்திக் கொள்ளுங்கள்.
நாட்கள் போக எஞ்சிய  25 நாட்கள் ஈடுபாட்டுடன் உழைக்கத் திட்டமிடுங்கள்.
ஊக்குவித்து வெற்றிகரமாக நீங்கள் செயல்பட முடியும். ஆகவே நம்பிக்கையுடன் திட்டமிடுங்கள்.
செல்லும்.
ஈடுபாட்டுடன் தொடங்கியவர்கள் சாதித்திருக்கிறார்கள்.
படிப்படியாக விரிவடைந்துகொண்டே செல்வதைக் காண்பீர்கள்.
வாக்கியத்தைக் கூறி உங்கள் ஆழ்மனத்திற்குக் கட்டளை கொடுங்கள்.
பாருங்கள்.
பயணம் செய்வது போலவும் மனச்சித்திரத் திரைப்படமாக்குங்கள்.
செய்யுங்கள்.
 

தொடக்கத்திலிருந்து முடிவுவரை உங்கள் திட்டத்தை எழுத்து வடிவத்தில் உருவாக்குங்கள் . அத்திட்டம் உங்கள் ஆழ்மனதில் நன்கு பதியும்
திட்டம் இன்றிச் செயல் இல்லை. செயல் இன்றி விளைவு இல்லை.விளைவு சிறப்பானதாக இருக்க வேண்டுமென்றால் திட்டமும் சிறப்பானதாக
திட்டத்தில் என்னேன்ன இடம் பெற வேண்டும்?  முதலீடு, இடம்,காலம்,நிர்வாகம் ஆகிய அனைத்தையும் நன்கு திட்டமிட வேண்டும்.
நீங்கள் 10 ஆண்டுகளில் 1கோடி ரூபாய் லாபம் பெறத் திட்ட மிடுகிறீர்கள். 10ஆண்டுகள் என்பது 120 மாதங்கள் அடங்கியது.
முன் தயாரிப்புக்காக 20 மாதங்களைக் கழித்து விட்டாலும் 21 -ம் மாத்த்திலிருந்து வருமானம் வரும் வகையில் திட்டமிடுங்கள்.
100 மாதங்களில் நீங்கள் சம்பாதிக்க வேண்டியது 100 இலட்சங்கள். ஆக 1 மாத்த்தில் உங்களுக்கு 1 இலட்சம் ரூபாய் வருமானம் வர வேண்டும்.
இப்பொழுது பிளாஸ்டிக் குடம் தயாரிக்கும் தொழிலை இதனோடு பொருத்திப் பாருங்கள்.குடம் தாயரித்து விற்பதில் 10% லாபம் கிடைக்கும் என்று
1  குடத்தின் விலை ரூ.50 என்றால் 10 லட்சம் மதிப்புக்கு 20,000 குடங்களைத் தயாரிக்க வேண்டும்.
1 மாதத்தில் 25 வேலை நாட்கள் உள்ளன. மாதம் 20,000 குடங்கள் தயாரிக்க வேண்டுமானால் 1 நாளைக்கு 800 குடங்கள் தயாரிக்க வேண்டும்.
சுருங்கச்சொன்னால் மணிக்கு 50 குடங்கள்  வீதம் , 16 மணி நேரத்திற்கு, 25 நாட்களும், 100 மாதங்களும் தொழிலைச் செய்தால் நீங்கள் 1 கோடி
இனி 1 மணி நேரத்தில் 50 குடங்கள் தயாரிக்கத் தேவையான இயந்திரங்கள், தொழிலாளர், கட்டிடவாடகை, கச்சாப்பொருள் வாங்கும் தொகை
முதலீடு எப்படிச் செய்வது என்பது உங்கள் வசதியைப் பொருத்தது. ஆனால் சிறிய முதலீட்டில் தொடங்கினால் 20 மாதங்களில் பெரிய அளவில்
குடங்கள் தயாரிப்பதோடு மொத்த வணிகர்களுக்கு விற்று விடுவீர்களானால் விற்பனை எல்லையைப் பற்றி நீங்கள்  திட்டமிட வேண்டியதில்லை.
எந்தத் தொழிலை நீங்கள் துவங்க விரும்பினாலும் அதற்கான துல்லியமான திட்ட அறிக்கைகளை குறைந்த  கட்டணத்தில் வகுத்துக் கொடுக்கும்
நிறுவனங்கள் உள்ளன.
இங்கு கொடுக்கப்பட்டுள்ளது தோராயமான வழி காட்டும் திட்டம் தான் என்பதை நீங்கள் மனதில் கொள்ள வேண்டும்.
நீங்கள் தேர்ந்தெடுத்தது அரிசி வணிகம் என்று வைத்துக் கொள்வோம். 100 கிலோ மூட்டை ஒன்றுக்கு குறைந்த பட்சம் ரூ.10 லாபம் கிடைக்கும்
மலைக்க வேண்டாம். உங்கள் வணிக எல்லையைப் படிப்படியாக ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விரிவு படுத்துங்கள். 10  மாவட்டங்களில் உங்களுக்குத்
இவ்வணிகத்திற்கு முதலீடு அதிகம் தேவைப்படும். நீங்கள் தேர்ந்தெடுத்த வணிகத்தை இந்த உதாரத்துடன்  பொருத்திப் பார்த்துக் கற்பனை செய்து
நீங்கள் தேர்ந்தெடுப்பது சேவையாயின் உற்பத்தியாளர் தரும் கழிவே உங்கள் வருமானம்.
சேவையின் மூலம் நீங்கள் 10 ஆண்டுகளில் 1 கோடி ரூபாய் சம்பாதிக்க வேண்டுமானால் 1 மாத்த்தில் 1,00,000  ரூபாய் வருமானமாகப் பெற வேண்டும்.
1 மாத்த்தின் 25 வேலை நாட்களில் ஒவ்வொரு நாளும் உங்களுக்கு ரூ. 4000 வருமானம் வந்தால் 100 மாதங்களில் நீங்கள் உங்கள் குறிக்கோளை அனைந்து விட
இப்போது புத்தக வணிகத்தை இதனோடு பொருத்திப் பாருங்கள். தமிழ் மாநிலத்திலுள்ள 29 மாவட்டங்களில் 350 –க்கும் மேற்பட்ட ஊராட்சி
1,000 முகவர்களுக்கும் நூல் விற்பனையில் பயிற்சி கொடுத்து, ஊக்குவித்தால் 1 முகவரிடமிருந்து உங்களுக்கு மாதம் ரூ. 100 வருமானம் வர
முகவர்கள் தங்கள் முன்னேற்றத்திற்காக அதிக அளவில் விற்பனை செய்தால் உங்கள் இலக்கை அடைவது எவ்வளவு எளிது என்பதைப்புரிந்து
மலைப்பாக இருக்கிறதா ? சொல்வதற்கு எளிது தான் ;  செய்ய முடியுமா ? யோசிக்கிறீர்களா?
உலகில் செயற்கரிய சாதனைகளைச் செய்து முடித்தவர்கள் அனைவருமே ஆரம்பத்தில் முடியுமா? என்றுயோசித்தவர்கள் தான். ஆனால் முடியும்
அவர்களைப் போலவே நீங்களும் என்னால் முடியும் என்று நம்ப வேண்டும் ஒரு கோடி ரூபாய் உருவாக்கு என்னும் மந்திரவாக்கியத்தை தொடர்ந்து
உலகில் சாதனை புரிந்தவர்கள் அனைவருமே உங்களை விடத்தாழ்ந்த நிலையிலிருந்து துவங்கியவர்கள்தான் என்பதை மீண்டும், மீண்டும் நினைவு
தொழிலை, வணிகத்தை, சேவையைத் திட்டமிட்ட பிறகு உழைப்பைத் திட்டமிட வேண்டும். உழைப்பு என்பது காலத்தை அடிப்படையாக்கொண்டது.
முன்னர் கூறியபடி நீங்கள் தேர்ந்துள்ள தொழில், வணிகம், சேவையில் உழைக்கும் போது காலவரையறையுடன் உழைக்கத் திட்டமிடுங்கள்.
10 ஆண்டுகளின் 120 மாதங்களில் 20 மாதங்கள் தயாரிப்புக்கானவை. மீதி 100 மாதங்களைச் சரியாகத் திட்டமிடுங்கள், 1 மாத்த்தில் விடுமுறை
இனி தொழில், வணிகம், சேவை ஆகியவற்றில் உங்களைத்தவிர நிர்வா கிகள், மேற்பார்வையாளர்கள், தொழிலாளர் ஆகியோரின் பங்கு இன்றியமையாத்து.
உங்கள் விற்பனை அல்லது சேவைக்கு மண்டல, மாவட்ட, நகராட்சி, ஒன்றிய நிர்வாகிகளை நியமித்து அவர்களைச் செம்மையாக்க் கண்காணித்து,
அடுத்து முதலீடு பற்றிய சிந்தனை உங்களுக்கு வரலாம். இருக்கிற எளிய நிலையில் முதலீட்டுக்கு என்ன செய்வது? என்னும் கேள்வி இயற்கையானதே!
உங்கள் ஆழ்மனம் அதற்கான யோசனையை வழங்கும். வாய்ப்புகளையும்  உருவாக்கும். வாய்ப்புகள் உள்ள இடத்திற்கு உங்களைத் தள்ளிக்கொண்டு
1000 கிலோ மீட்டர் பயணம் ஆனாலும் முதலில் தொடங்குவது ஒரு காலடிதான். அது போன்று 100 ரூபாயை மட்டுமே வைத்துக்கொண்டு உண்மையான
உங்கள் திட்டப்படி நீங்கள் முடிவு செய்த தொழில் அல்லது வணிகம் அல்லது சேவையைத் தொடங்கிவிடுங்கள். பின்னர் எல்லை, முதலீடு ஆகியவை
பத்து ஆண்டுகளுக்குள் குறிக்கோளை அடைவதற்குரிய வாய்ப்பையும், ஆற்றலையும் உங்கள் ஆழ்மனம் தானே வழங்கும்.
ஆனால் நீங்கள் தவறாமல் செய்ய வேண்டியது…….
முன்னரே கூறியபடி உறங்கச்செல்வதற்கு முன்னரும், உறங்கி எழுந்த பின்னரும், குறைந்து பத்து நிமிட நேரம் ஒரு கோடி ரூபாய் உருவாக்கு என்னும்
நீங்கள் திட்டமிட்டபடி உங்கள் தொழில் அல்லது வணிகம் அல்லது சேவை வெற்றிகரமாக நடைபெறுகிற காட்சிகளைத் தெளிவான மனச்சித்திரமாக்கிப்
நீங்கள் விநியோகிக்கிற பொருளைப்  பெற மக்கள் கூட்டம் மொய்ப்பது போலவும், உங்கள் பெட்டியில் பணம் குவிவது போலவும், மனக்கண்ணில் காணுங்கள்.
நீங்களும் உங்கள் மனைவி மக்களும் அழகான மாளிகைகளில் வசிப்பது போலவும், அணிகலன்களை அணிந்து மகிழ்வது போலவும், விலைமிகுந்த கார்களில்
எல்லாவற்றுக்கும் மேலாக சமுதாய நன்மைக்காகவும், ஏழை எளியவர்க்கும் இன்முகத்துடன் நீங்கள் உதவி செய்யும் காட்சிகளைத் தொடர்ந்து கற்பனை
இதனிடையே மந்திர வாக்கியத்தின் மூலம் ஆழ்மனத்திற்குக் கட்டளை கொடுத்து வருவதைத் தீவிரமாக்குங்கள்.
அலுவலின் இடையே நேரம் கிடைக்கும் போதெல்லாம் கட்டளை கொடுங்கள்.
ஒரு நாளைக்கு 2 முறை ம்ட்டு மல்லாது 1 நிமிட, 2 நிமிட நேரத்திற்கு கட்டளை கொடுக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
ஆரம்பத்தில் ஓரிரு நாட்கள் தவறிப்போகும், பாதகமில்லை. !
ஆனால் நீண்ட நாள் இடைவெளி விட்டுவிடாமல் தொடர்ந்து கட்டளை கொடுங்கள்.
கொஞ்சம் கொஞ்சமாக உங்களுக்கு நம்பிக்கை, தைரியம்,  தெளிவு, திட்டம் எல்லாமே வந்திருப்பதை உணர்வீர்கள்.
வெற்றியை நோக்கிய பயணம் இவ்வளவு சுலபமானதா என்று வியந்து கொண்டே வெற்றி ஏணியின் பத்தாம் படியாகிய உழைப்பில் கால் வைப்பீர்கள்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக