View status

View My Stats

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

எண்ணெய் கொப்பளிப்பு மருத்துவம்

அறிவியல் மருத்துவ தொழில் நுட்ப அரங்குகளில் வியக்கத்தகு கண்டுபிடிப்புகள் வெளிபடுத்தப்படும் இன்றைய சூழ்நிலையில், எண்ணெய் கொப்பளிப்பு மருத்துவம் அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தும் என்பது வியக்கவைக்கும் செய்தியாகும்.

எப்படி செய்வது?

                       காலை எழுந்ததும் பல் தேய்த்த பிறகு, எதுவும் அருந்தாமல், தூய்மை செய்யப்பட்ட நல்லெண்ணெய் அல்லது கடலெண்ணெய் இரண்டு தேக்கரண்டி அதாவது பத்து மில்லி லிட்டர் வாயில் விட்டு கொள்ளுங்கள். ஆனால் விழுங்கிவிடாதீர்கள். 15 லிருந்து 20 நிமிடங்கள் வாயில் வைத்து நன்றாக கொப்பளித்து பின்னர் உமிழ்ந்து விடுங்கள். பிறகு வாயை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

பலன்கள்

1. எந்த நோயாகயிருந்தாலும் விரைவாக குணமாகிறது.
2. மந்த நிலை நீங்கி சுறுசுறுப்பளிக்கிறது.
3. சளியை நீக்கி நல்ல சுவாசத்தை அளிக்கிறது.
4. மலச்சிக்கல் அகலுகிறது.

மேலும் விபரங்களுக்கு - ’வியத்தகு எண்ணெய் மருத்துவம்’ புத்தகம் படியுங்கள்.  ஆசிரியர் : தும்மல கோட்டேசுவர ராவ் (தெலுங்கில்)
                          கோ. கிருஸ்ணமூர்த்தி (தமிழில்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக