1. பொருளாதார ரீதியில் தன்னிறைவு பெற்றவர்களாக இருக்க வேண்டும்
2. முழு மனம் மட்டும் உடல் ஆரோக்கியத்தில் இருக்க வேண்டும்
3. சமுதாயத்தோடு பிரிந்து இல்லாமல் சமுதாயத்துடன் இணைந்து அந்தஸ்தான வாழ்க்கை
4. குடும்பத்தாருடன் இணைந்து மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ வேண்டும்
5. எதிர்காலத்தைப் பற்றி பயம் இல்லாமல் தெளிவான எதிர்கால எண்ணங்களுடன் வாழ வேண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக