View status

View My Stats

செவ்வாய், 7 அக்டோபர், 2014

செல்வம் பெருக சொல்ல வேண்டிய சங்கல்பம்




ஹரி ஓம் ஸ்ரீயும் ஐயும் கிளியும் சவ்வும்
சந்த்ரலட்சுமியே நமஹா!
கரம் கிரீம் ச்வர்ணலக்ஷ்மியே நமஹா!
வங் சங் டங் ரிங் வீரலக்ஷ்மியே நமஹா!
ஓம் ஹம் சர்வ பாக்கியலக்ஷ்மியே  நமஹா!
நவ்வும் மவ்வும் நடுவேழுத்தாகிய சூர்யலக்ஷ்மியே நமஹா!


தெய்வ வஷ்ய பூத வஷ்ய லோக வஷ்ய ராஜ வஷ்ய
ஜன வஷ்ய புருஷ வஷ்ய ஸ்த்ரி வஷ்ய  புத்திர சம்பத் வஷ்ய
நாக லோகத்தில் உண்டாகிய சர்வ ஜீவ பிராணிகளும்
உன் வசமானால் போல்
வசமாக வஷ்ய வஷ்ய ஓம் ஸ்வாக!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக