பதஞ்சலியின் ராஜ யோகா முறைகள் மனம், விழிப்புணர்வு நிலை மற்றும் குணம் சார்ந்து இருக்கிறது.
ஆனால் ஹட யோகம் உடல் சார்ந்தது ஆகும்.உடல் இறைவனின் இருப்பிடமாக எண்ணி , உடலை தூய்மையாகவும் சக்தியுடனும் நீண்ட நாள் ஆரோக்கியமாகவும் பராமரிப்பது ஹட யோகம்.
யோகா என்றவுடன் பலருக்கு நினைவு வருவது உடலை ரப்பராக வளைத்து முறுக்கும் யோகாசனங்கள்.
இவையனைத்தும் ஹட யோகா வழிமுறைகள் ஆகும்.
(யோகம் +ஆசனம் யோகாசனம் ஆகும்
யோகம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தல்.
ஆசனங்கள் என்பவை உடலை பல்வேறு நிலைகளில் நிறுத்தும் முறை. )
யோகம் என்பது மனதை ஒருநிலைப்படுத்தல்.
ஆசனங்கள் என்பவை உடலை பல்வேறு நிலைகளில் நிறுத்தும் முறை. )
5 ஆம் நூற்றாண்டு இந்தியாவில் வாழ்ந்த யோகி ஸ்வாத்மராமா, தன் ஹத யோக பிரதிபிகா தொகுப்பில், ஹத யோகாவைப் பற்றி விளக்கியுள்ளார்.
நோய் நொடிகள் அண்டாமல் தடுப்பவையும், அவற்றைத் தீர்த்து வைக்கும் சிகிச்சைத் திறன் கொண்டவையுமான
ஹதயோகம் பல உட்பிரிவை கொண்டது.
ஆசனம், பிராணாயாமம்,கிரியைகள் , பந்தங்கள் மற்றும்
,முத்திரைகள் ஆகிய பிரிவுகள் அடங்கிய யோக முறையே "ஹத யோகம்" எனப்படும்
,முத்திரைகள் ஆகிய பிரிவுகள் அடங்கிய யோக முறையே "ஹத யோகம்" எனப்படும்
ஆசனங்கள் என்பவை உடலை பல்வேறு நிலைகளில் நிறுத்தும் முறை
ஒவ்வொரு ஆசனத்திற்கும் குறிப்பிட்ட ஒரு செயலும், பயனும் இருக்கிறது. அதை ஒரு பயிற்சியாகக் கருதிவிடக் கூடாது. மனம், உடலைக் கட்டுப்படுத்தி நிர்வகிப்பதற்கென்று உள்ள உத்தியாகவே கொள்ள வேண்டும்.
ஒவ்வொரு ஆசனத்திற்கும் குறிப்பிட்ட ஒரு செயலும், பயனும் இருக்கிறது. அதை ஒரு பயிற்சியாகக் கருதிவிடக் கூடாது. மனம், உடலைக் கட்டுப்படுத்தி நிர்வகிப்பதற்கென்று உள்ள உத்தியாகவே கொள்ள வேண்டும்.
#பிராணாயாமம்;
மூச்சுப்பயிற்சி.இது பலவகைப்படும்
மூச்சுப்பயிற்சி.இது பலவகைப்படும்
#கிரியைகள்;
இரத்த இயக்கத்தை உண்டாக்கும் செயலைச் செய்வது கிரியை
இரத்த இயக்கத்தை உண்டாக்கும் செயலைச் செய்வது கிரியை
உடலின் உள்ளேயுள்ள சுரப்பிகள் சுரப்பு நீரைச் சரிவர சுரக்கும் வகையில் நரம்புகளையும், தசைகளையும் தூண்டிவிடும் ஊக்குவிப்பான்தான் முத்திரைகள் ஆகும்
மேலும் தேகத்தின் எல்லாப் பகுதிகளையும் உறுப்புகளையும் சுத்தம் செய்து அசுத்தங்களை வெளியேறச் செய்யும் 104 நுட்ப முறைகளைக் கொண்ட பல சோதனைகள் ஹத யோகத்தில் அடங்கியுள்ளன
ஷட்கர்மம் எனப்படும் ஆறு பெரிய சுத்தம் செய்யும் செய்முறைகளும் இதில் அடங்கியுள்ளன. ஆகார நியமம், தேகாரோக்கியப் பாதுகாப்பு, மன ஆரோக்கியம் முதலியவை குறித்த கருத்துகளும் ஹத யோகத்தில் இடம் பெற்றுள்ளன.
உலக சிருஷ்டியில் எத்தனை உயிரினங்கள் உண்டோ அவ்வளவு ஆசனங்கள் உள்ளன. பரமசிவனால் 84 லட்சம் ஆசனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன என புராணங்கள் கூறுகின்றன.
இவற்றில் எண்பத்து நான்கு யோக ஆசன நிலைகள் மிக முக்கியமானதாகும். (இவற்றில் சில ஆசனங்கள் எளியவை. சில மிகக் கடினமானவை.)
1. நின்று செய்யக்கூடியன.
2. அமர்ந்து செய்யக்கூடியன.
3. படுத்துச் செய்யக்கூடியன.
4. மேலாகச் செய்யக்கூடியன.
2. அமர்ந்து செய்யக்கூடியன.
3. படுத்துச் செய்யக்கூடியன.
4. மேலாகச் செய்யக்கூடியன.
ஒவ்வொரு ஆசனமும் ஒருசில நோய்களை நீக்குவதாகும். எனவே, நோயின் தன்மை அறிந்து அவ்வகை ஆசனங்களைச் செய்தால் நோயிலிருந்து விடுதலை பெறலாம்.
உடலை பாதுகாப்பதன் அவசியத்தை சித்தர் திருமூலர் கீழ்வரும் பாடல்களில் விளக்குகிறார்.
உடம்பார் அழியில் உயிரார் அழிவார்
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
திடம்பட மெய்ஞ்ஞானஞ் சேரவு மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர்வளர்த் தேனே.
உடம்பினை முன்னம் இழுக்கென் றிருந்தேன்
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.
உடம்பினுக் குள்ளே யுறுபொருள் கண்டேன்.
உடம்புளே உத்தமன் கோயில்கொண்டான் என்று
உடம்பினை யானிருந்து தோம்புகின் றேனே.
உள்ளம் பெருங்கோயில் ஊனுடம் பாலயம்
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
வள்ளற் பிரானார்க்கு வாய்கோ புரவாசல்
தெள்ளத் தெளிவார்க்கு சீவன் சிவலிங்கம்
கள்ளப் புலனைந்துங் காளா மணிவிளக்கே.
சில முக்கியமான ஆசனங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளன.
உட்கடாசனம்
பத்மாசனம்
வீராசனம்
சவாசனம்
மயூராசனம்
சிரசாசனம்
யோகமுத்ரா
உத்திதபத்மாசனம்
ஜானுசீரானம்
பக்ஷிமோத்தாசனம்
உத்தானபாத ஆசனம்
நாவாசனம்
விபரீதகரணி
சர்வாங்காசனம்
மச்சாசனம்−மத்யாசனம்
சுப்தவஜ்ராசனம்
புஜங்காசனம்
சலபாசனம்
தணுராசனம்
வச்சிராசனம்
மகாமுத்ரா
உசர்ட்டாசனம்
அர்த்த மத்ச்யேந்திராசனம்
அர்த்த சிரசானம்
நின்ற பாத ஆசனம்
பிறையாசனம்
பாதஹஸ்தாசனம்
திரிகோணசனம்
கோணாசனம்
உட்டியானா
நெளலி
சக்கராசனம்
பவனமுத்தாசனம்
கந்தபீடாசனம்
கோரசா ஆசனம்
மிருகாசனம்
நடராசா ஆசனம்
ஊர்த்துவ பத்மாசனம்
பிரானாசனம்
சம்பூரண சபீடாசனம்
சதுரகோனாசனம்
ஆகர்சன தனூராசனம்
ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
உருக்காசனம்
ஏக அத்த புசங்காசனம்
யோகா நித்திரை
சாக்கோராசனம்
கலா பைரவ ஆசனம்
அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
கவையாசனம்
முக்த அர்த்த சிரசாசனம்
ஏகபாத சிரசாசனம்
பத்மாசனம்
வீராசனம்
சவாசனம்
மயூராசனம்
சிரசாசனம்
யோகமுத்ரா
உத்திதபத்மாசனம்
ஜானுசீரானம்
பக்ஷிமோத்தாசனம்
உத்தானபாத ஆசனம்
நாவாசனம்
விபரீதகரணி
சர்வாங்காசனம்
மச்சாசனம்−மத்யாசனம்
சுப்தவஜ்ராசனம்
புஜங்காசனம்
சலபாசனம்
தணுராசனம்
வச்சிராசனம்
மகாமுத்ரா
உசர்ட்டாசனம்
அர்த்த மத்ச்யேந்திராசனம்
அர்த்த சிரசானம்
நின்ற பாத ஆசனம்
பிறையாசனம்
பாதஹஸ்தாசனம்
திரிகோணசனம்
கோணாசனம்
உட்டியானா
நெளலி
சக்கராசனம்
பவனமுத்தாசனம்
கந்தபீடாசனம்
கோரசா ஆசனம்
மிருகாசனம்
நடராசா ஆசனம்
ஊர்த்துவ பத்மாசனம்
பிரானாசனம்
சம்பூரண சபீடாசனம்
சதுரகோனாசனம்
ஆகர்சன தனூராசனம்
ஊர்த்துவ பரவிசுடிர ஏகபாத ஆசனம்
உருக்காசனம்
ஏக அத்த புசங்காசனம்
யோகா நித்திரை
சாக்கோராசனம்
கலா பைரவ ஆசனம்
அர்த்தபாத பச்சி மோத்தாசனாம்
கவையாசனம்
முக்த அர்த்த சிரசாசனம்
ஏகபாத சிரசாசனம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக