வணக்கம் நண்பர்களே...! போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகிக்கொண்டிருக்கும் நண்பர்கள் ஒரு சிலர் "தங்கம்பழனி" வலைத்தளத்தில் தொடர்ச்சியாக தொழில்நுட்ப்ப் பதிவுகளே அதிகம் இடம்பெறுகிறது, முன்பைப் போல பொதுஅறிவு பதிவுகள் அதிகம் இடம்பெறுவதில்லை" என மின்னஞ்சலிலும், தொலைப்பேசியிலும் தொடர்பு கொண்டு குறைப்பட்டுக்கொண்டனர். அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க இனி பொது அறிவு பதிவுகளும் இடம்பெறும் என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னும் சில நாட்களில் வர இருக்கும் TNPSC மற்றும் TET தேர்வுகளுக்கான பயன்மிக்க குறிப்புகள் இப்பதிவில் இடம்பெறுகிறது. இதில் பொது அறிவுப் பகுதியில் இடம்பெற்றுள்ள உலகின் முக்கிய தினங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கிய நாட்களையும் பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள்.
இன்னும் சில நாட்களில் வர இருக்கும் TNPSC மற்றும் TET தேர்வுகளுக்கான பயன்மிக்க குறிப்புகள் இப்பதிவில் இடம்பெறுகிறது. இதில் பொது அறிவுப் பகுதியில் இடம்பெற்றுள்ள உலகின் முக்கிய தினங்கள் என்ற தலைப்பில் இடம்பெற்றுள்ள அனைத்து முக்கிய நாட்களையும் பட்டியலிட்டுள்ளேன். படித்துப் பயன்பெறுங்கள்.
உலகின் முக்கிய தினங்கள்
| ||
ஜனவரி
|
26
|
உலக சுங்க தினம்
|
ஜனவரி
|
30
|
உலக தொழுநோய் ஒழிப்பு தினம்
|
பிப்ரவரி
|
14
|
உலக காதலர் தினம்
|
மார்ச்
|
08
|
உலக பெண்கள் தினம்
|
மார்ச்
|
15
|
உலக நுகர்வோர் தினம்
|
மார்ச்
|
20
|
உலக ஊனமுற்றோர் தினம்
|
மார்ச்
|
21
|
உலக வன தினம்
|
மார்ச்
|
22
|
உலக நீர் தினம்
|
மார்ச்
|
23
|
உலக வானிலை ஆய்வு தினம் / உலக புத்தக மற்றும் பதிப்புரிமை தினம்
|
மார்ச்
|
24
|
உலக காசநோய் தினம்
|
மார்ச்
|
28
|
உலக கால்நடை மருத்துவ தினம்
|
ஏப்ரல்
|
05
|
உலக கடல் தினம்
|
ஏப்ரல்
|
07
|
உலக சுகாதார தினம்
|
ஏப்ரல்
|
12
|
உலக வான் பயண தினம்
|
ஏப்ரல்
|
18
|
உலக பரம்பரை தினம்
|
ஏப்ரல்
|
22
|
உலக பூமி தினம்
|
ஏப்ரல்
|
30
|
உலக குழந்தைத் தொழிலாளர் தினம்
|
மே
|
01
|
உலக தொழிலாளர் தினம்
|
மே
|
03
|
உலக சக்தி தினம்
|
மே
|
08
|
உலக செஞ்சிலுவை தினம்
|
மே
|
12
|
உலக செவிலியர் தினம்
|
மே
|
14
|
உலக அன்னையர் தினம்
|
மே
|
15
|
உலக குடும்ப தினம்
|
மே
|
16
|
உலக தொலைக்காட்சி தினம்
|
மே
|
24
|
உலக காமன்வெல்த் தினம்
|
மே
|
29
|
உலக தம்பதியர் தினம்
|
மே
|
31
|
உலக புகையிலை மறுப்பு தினம்
|
ஜீன்
|
04
|
உலக இளம் குழந்தைகள் தினம்
|
ஜீன்
|
05
|
உலக சுற்றுப்புற தினம்
|
ஜீன்
|
18
|
உலக தந்தையர் தினம்
|
ஜீன்
|
23
|
உலக இறை வணக்க தினம்
|
ஜீன்
|
26
|
உலக போதை ஒழிப்பு தினம்
|
ஜீன்
|
27
|
உலக நீரழிவாளர் தினம்
|
ஜீன்
|
28
|
உலக ஏழைகள் தினம்
|
ஜீலை
|
01
|
உலக மருத்துவர்கள் தினம்
|
ஜீலை
|
11
|
உலக மக்கள் தொகை தினம்
|
ஆகஸ்ட்
|
01
|
உலக தாய்ப்பால் தினம்
|
ஆகஸ்ட்
|
03
|
உலக நண்பர்கள் தினம்
|
ஆகஸ்ட்
|
06
|
உலக ஹிரோஷிமா தினம்
|
ஆகஸ்ட்
|
09
|
உலக நாகசாகி தினம்
|
ஆகஸ்ட்
|
18
|
உலக உள்நாட்டு மக்களின் சர்வதேச தினம்
|
செப்டம்பர்
|
08
|
உலக எழுத்தறிவு தினம்
|
செப்டம்பர்
|
16
|
உலக ஓசோன் தினம்
|
செப்டம்பர்
|
18
|
உலக அறிவாளர் தினம்
|
செப்டம்பர்
|
21
|
உலக பொறியியல் வல்லுனர்கள் தினம்
|
செப்டம்பர்
|
26
|
உலக ஊமை மற்றும் காது கேளாதோர் தினம்
|
செப்டம்பர்
|
27
|
உலக சுற்றுலா தினம்
|
அக்டோபர்
|
01
|
உலக மூத்தோர் தினம்
|
அக்டோபர்
|
02
|
உலக சைவ உணவாளர் தினம்
|
அக்டோபர்
|
04
|
உலக விலங்குகள் தினம்
|
அக்டோபர்
|
05
|
உலக இயற்கைச் சூழல் தினம்
|
அக்டோபர்
|
08
|
உலக இயற்கை சீரழிவு குறைப்பு தினம்
|
அக்டோபர்
|
09
|
உலக தபால் தினம்
|
அக்டோபர்
|
16
|
உலக உணவு தினம்
|
அக்டோபர்
|
17
|
உலக வறுமை ஒழிப்பு தினம்
|
அக்டோபர்
|
24
|
உலக ஐக்கிய நாடுகள் சபை தினம்
|
அக்டோபர்
|
30
|
உலக சிந்தனை தினம்
|
நவம்பர்
|
18
|
உலக மனநோயாளிகள் தினம்
|
நவம்பர்
|
19
|
உலக குடியுரிமையாளர்கள் தினம்
|
நவம்பர்
|
26
|
உலக சட்ட தினம்
|
டிசம்பர்
|
01
|
உலக எய்ட்ஸ் தினம்
|
டிசம்பர்
|
02
|
உலக அடிமைத்தனம் ஒழிக்க ஐ.நா. சபையின் சர்வதேச தினம்
|
டிசம்பர்
|
10
|
உலக மனித உரிமைகள் தினம்
|
டிசம்பர்
|
14
|
உலக ஆற்றல் தினம்
|
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக